4/06/2015

கழுத்துக்கு பூமாலை

என் கழுத்துக்கு 
பூமாலை 
யார் கையால் 
என்ற கனவு 
படியேறி சென்றபலரின் 
பதிலுக்காய் காத்திருகிறது

No comments: