7/29/2010

புதிதாய் காதலிப்பதற்குஅடிக்கடி கோபம் போடுகிறேன்

ஒவ்வொருமுறையும்

புதிதாய் காதலிப்பதற்கு


அடிகடி விடைபெறுகிறேன்

தவிப்பில் ஓடிவந்து

கட்டியணைப்பதற்கு

7/27/2010

கன்னக்குழியில் காதல்உன்னை நினைத்து சிரிக்கையில்
கன்னக்குழியில்
காதல் நிறைகிறது

7/20/2010

நட்புநடப்புக்கு முள்ளுக்குதினாலே
நான் நனைவேன்
கண்ணீரால்

7/18/2010

அன்புள்ள அன்னையே
உணர்ந்தேன் உன் உதிரமே பால் ஆவதை

மகிழ்ந்தேன் உன் உயிரே நானானதை

தொழுதேன் உனை தாயிலும்மேலாகவே

அன்புள்ள அன்னையே

7/13/2010

என் காதல் சோகம் எனக்கு மட்டும்தான்7/08/2010

தோழியின் நினைவில்

7/05/2010

காதல் நிலைத்திருக்கும்