4/29/2015

காதலெனும் அத்தியாயம்பேருந்துக்கு காத்து நிற்பதும்
பொறுமை இன்றி தலை கோதுவதும்
பெரும் காற்று அதை கலைப்பதும்
நான் அதை பார்ப்பதும்
நீ எனை முறைப்பதும்

காதலெனும் அத்தியாயம்
எழுதப்போகும் தொடக்கமோ

No comments: