4/17/2015

வேதனை

ஓட்டுவதும் வெட்டுவதும் 
ஒருநிமிட நாடகமாய் 
உறவுகளுக்கிடையில் 
நடக்கிறது
மனம் வருந்தும் 
வேதனையாய்

No comments: