4/10/2015

பிடிக்கும் காதல்

உனக்கு 
என்னை பிடிக்கும் அதிகமாக 
அதனால் எனக்கு 
உன்னை பிடிக்கிறது 
உன்னைவிட அதிகமாக

No comments: