9/09/2014

வெட்கமாநிலம் கழுவும் அலைகடலில்

உன் முகம் புதைத்து 
நெஞ்சில் சாய 
இத்தனை ஆசையா ...
அதை நேரில் சொல்ல 
இத்தனை வெட்கமா 
என் வண்டி சாவியை 
கடலுக்குள் வீசிவிட்டாயே

No comments: