7/17/2015

திடீரென உயிர்க்கிறேன்
திடீரென உயிர்க்கிறேன்
உயிர் வரை வலி சென்று

விழி வளி நீர் வந்து
கனவுகள் எனை மறந்து
நினைவுகள் நிலை குளைந்து
தரையினில் கிடக்கிறேன்
இருந்தும்
தினம் உனை நினைக்கிறேன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கவனிக்க : ஒரு வரி தான் தெரிகிறது...

highlight செய்தால்...

???