7/01/2013

மனிதம்மிச்சத்தை
கொடுப்பவன்
மனிதனை
நாயாய் பார்ப்பவன்

தனக்கு
வைத்திருப்பதை
கொடிப்பவன்
மனிதனை
மனிதனாய் பார்ப்பவன்

No comments: