7/01/2013

வெட்கம்பறக்கும் தாவணியின் அழகை
மறைக்கும் உந்தன் வெட்கம்
கண்களை மூடிக்கொள்கிறது
நான் காட்டவில்லை என்று

No comments: