7/01/2013

அதற்க்கு காதல் என்று ........

சாலையோர தேநீர் கடையில் 
சற்று அமர்ந்திருந்து நீயும் நானும் 
குளிர் காற்றின் ஸ்பரிசம் வாங்கி சிலிர்த்து 
சிரித்த உதட்டுடன் சீண்டும் கண்களால் 
என்னை வெறித்து பார்த்து – நீ 
தேநீருக்கு முத்தம் குடுக்கையில்
என் இதயத்தில் ஒரு சூடு 
அதற்க்கு காதல் என்று ........

6 comments:

Seeni said...

ada...

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

// நீ தேநீருக்கு முத்தம் குடுக்கையில்
என் இதயத்தில் ஒரு சூடு //

மிகவும் ரஸித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!

அதற்குக் கொடுப்பாய்! அருள்மணம் ஓங்கும்!
எதற்குப் பயமோ இயம்பு!

அதற்க்கு என்று எழுதுவது தவறு
அதற்கு என்று எழுதுக

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


அம்பாளடியாள் said...

அழகிய கற்பனை மடை திரண்டு ஓடுகிறது :) வாழ்த்துக்கள் சகோ .

வை.கோபாலகிருஷ்ணன் said...

தலைப்பில் உள்ள

அதற்க்கு = தவறு

அதற்கு என்பதுதான் சரி.

எழுத்துப்பிழையை சரி செய்யுங்கள்.