1/17/2009

காதல் கடிதம்

.............................

எழுதி எழுதிப்பார்த்தேன்

தெரிவது உந்தன் முகம்தான்

கசக்கிப்போட்டுப்பார்த்தேன்

உயிர் வந்து விரிகிறதே

...............................

1 comment:

நிலாமதி said...

இதனால் தான் காதல் அழியாதது என்று சொன்னார்களோ ? காதலர்கள் பிரியலாம் காதல் பிரியாது அழியாது .........