1/18/2009

உண்மை உறவு


...............................................

உண்மை

உறவுகளுக்கான உணர்வுகள் உண்மை

உறவுகளுக்கான இதயத்துடிப்பு உண்மை- என்

கண்களை மட்டும் நம்பாதீர்

இதயத்தை வாசிக்கும் அறிவைத் தேடுங்கள்

தோல்களை சுருக்கி உணர்வுகள்

காட்ட முடியாது என்னால் - அப்படி

வாசிக்கவும்முடியாது உங்களால்

உள்ளிருப்பதை உருக உருக வாசித்து

உற்சாக கூத்தாடி உணர்ந்து அழவேண்டும்

சொந்தங்களை விட்டுவருகிறேன் என கூறக்கூட

சந்தர்ப்பமின்றி வந்துவிட்டேன்

தொண்டை நரம்புகள் புடைத்துக்கிளிய

உண்மைகளை உரக்கக் கத்தவேண்டும்

நான் உண்மையில் உங்களில்

அன்புவைத்திருக்கிறேன்

.................................................

2 comments:

kanna said...

i understand ur feelings,u realy love them.
kathala pirintha pothu kooda varatha vali
kathalai kathalitha athma sevayai vidum pothu varum brother........
nanum kadanthirukirane intha valiyai......
kaneer vidathai unakai inoru kadamai kathirukum thedu
nee yar nan yar kadamaikal mudiyum pothu kadavul kooda aduth avatharam edutharada
anpudan
anna

நிலாமதி said...

உறவின் உணர்வை காட்டும் கவி வரிகள் ,உண்மையான இதயம் துயரத்தின் எல்லை. இதயத்துக்கு வலிப்பது பாசமான உறவுகளால் தான். பாராடுக்கள். தொடருங்கள் .நிலாமதி அக்கா