1/17/2009

ஏமாறாதே

..........................

நிலவுக்கு ஒருசொட்டு

விசம் கொடுத்தால்

கவிஞர்களெல்லாம்

தற்கொலை செய்வரோ

.........................

1 comment:

kumari.rukmani said...

கவியில் கிழவனும் இப்புவியில் குழவியுமான இயாதவனுக்கு நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..!