
செல்ல செல்ல பார்வையால்
மெல்ல மெல்ல மோதி
சின்ன சின்ன புன்னகையாள்
நெஞ்சம் வரை தாவி
கள்ள கள்ள தொடுகையால்
காதல் பரிமாறி
வெட்க்கபடும் போதினிலே
நான் வெற்றி கொண்டேன்
பூங்குயிலே
மெல்ல மெல்ல மோதி
சின்ன சின்ன புன்னகையாள்
நெஞ்சம் வரை தாவி
கள்ள கள்ள தொடுகையால்
காதல் பரிமாறி
வெட்க்கபடும் போதினிலே
நான் வெற்றி கொண்டேன்
பூங்குயிலே
Tweet | |||||
17 comments:
வரு ங்க்காலம் இனிமையாய் இருக்கட்டும்
நல்லா காதல் வெற்றி...
நிலா மதி அக்கா உங்கள் ஆசீர்வாதம் எப்பவும் தேவை
நன்றி வினோத் உங்கள் வாழ்த்துக்கள்
செல்ல செல்ல பார்வையால்
மெல்ல மெல்ல மோதி, அண்ணா, எப்படியண்ணா? உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோணுது?
பெண்கள் புரியாத புதிரல்ல
புரிந்த கொள்ளக் கூடிய
புதுக் கவிதைதான் அண்ணா.
இரட்டைக்கிளவி அருமை
நன்றி முனியாண்டி
வெற்றிகொண்டதன் பரிசாய்
உன் கருவில் ஒரு பூமகள்
nice!
உங்கள் கிறுக்கலின் ரசிகன் நான்..அருமை யாதவன்
Very Very Good.............
கே.ஆர்.பி.செந்தில்,Sriakila மைந்தன் சிவா,Jeyamaran நன்றி உங்கள் வருகைக்கும் கருத்க்க்களுக்கும் நண்பர்களே
///..வெட்க்கபடும் போதினிலே..//
அருமை அண்ணா உண்மையில் பெண்ணுக்க முக்கிய அழகு சேர்ப்பது வெட்கம் தான்...
இதே காதல் இனியும் தொடர்ந்தால்தான் காதலின் வெற்றி !
super .
anna eappadi ungaluku mattum ippadi thonuthu.wow............
superrrrrr........
Eththanai murai padithalum
thirumba thirumba padikka thonum
kavithai idu,
En nenjaththai thotta kavithai idu
Post a Comment