11/27/2010

கார்த்திகையில் ஒரு தீபம் மனதில் ஏற்றுவோம்


வட துருவத்தில்
ஓளி அணைந்ததால்
உலகிலேயே இருள் சூழ்ந்தது

நீர் சொரியும்
கண்களிலேலாம்
ஒரு ஒருவம் தெரிந்தது

இறுதி முச்சும்
இனத்துக்கே
என்ற இறுமாப்பு கொண்டவன்

இதயம் எல்லாம்
ஓளி ஏற்றும்
உலகம் படைத்தவன்

அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்

கார்த்திகையில்
ஒரு தீபம்
மனதில் ஏற்றுவோம்

13 comments:

Unknown said...

தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...

எஸ்.கே said...

அனைவருக்கும் வீர வணக்கங்கள்!

ஹேமா said...

காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம்.தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைவருக்கும் வீர வணக்கங்கள்!

Unknown said...

ம்ம் பிரச்சனை இல்லாத கவிதை...லாவகமாக கையாண்டுள்ளீர்கள் நண்பா.வாழ்த்துக்கள்

sakthi said...

அருமை யாதவா!!!

Lakshman said...

அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்

Anonymous said...

It's nice. It's a prayer in our heart.

Anonymous said...

இறுதி முச்சும்
இனத்துக்கே
என்ற இறுமாப்பு கொண்டவன்

அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்..

nalla kavithai...veerarkallukku salute pannum vithathil.. kavithaiyil anjali...pon

சிந்தையின் சிதறல்கள் said...

வாழ்த்துகள் யாதவன் அருமையான வரிகள்

Thangarajan said...

அருமை,வாழ்த்துகள்.......

Geetha6 said...

we too pray..