11/14/2010

இதயம் வரை காதல்என் படுக்கையறை
கனவுகளின் தோட்டம்
நீண்ட இரவுகள்
வேதனையின் ஆளம்

இரு விழிகளும்
சூரியனின் சொந்தம்
இதயம் வரை
காதலின் வேதம்

இணைவதுதான்
வாழ்கையின் ஞானம்
இல்லையேல்
உயிர் தானாக சாகும்

9 comments:

LK said...

hmm gud one

கே.ஆர்.பி.செந்தில் said...

//வேதனையின் ஆழம்..//

//உயிர்தானாய் சாகும்// ..

என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ....

வெறும்பய said...

nallaayirukku..

Mohamed Faaique said...

nallaayirukku boss

முல்லை அமுதன் said...

vaazhthukkal.
ezhuthungkal.
mullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/

Lakshman said...

Anna,
இரவுகளின் நீளம் ரணமாகும் காதல்
வேதனைகள் தீரும் காலம்
தாமதிக்கும் ஒவொரு நொடியும்
உயிர் பிரியும் ...
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை
காவல் கைதியாய் காதல் வாழும்
இருவர் மீதிலும் இல்லை ஓர் பாவம்
எல்லாமே சந்தர்பம் கற்பிக்கும் தபர்த்தம்

நிலாமதி said...

ஏக்கங்கள் தீரும் . துக்கங்கள் மாறும் .காதல் வாழும் ஒரு காலம்.

Jeyamaran said...

*/இணைவதுதான்
வாழ்கையின் ஞானம்
இல்லையேல்
உயிர் தானாக சாகும் /*

attakasam boss..................

பிரஷா said...

"இணைவதுதான்
வாழ்கையின் ஞானம்
இல்லையேல்
உயிர் தானாக சாகும் "

என்னை கவர்ந்த வரிகள். கவிதை அருமை யாதவன்..