
நித்தமும் உன்னை தொட்டிடதானே
நெஞ்சினில் காதல் வளர்த்தேன்
சொல்வதும் ஒன்று செய்வதும் ஒன்று
இதழ் கூப்பிடதானே துடித்தேன்
பெண்மையே உன்னை போற்றிடதனே
கண்களின் இமைக்குள் வைத்தேன்
பிறந்ததும் எனக்கு வளர்ந்ததும் எனக்கு
உன்னை தாங்கிடும் பொறுப்பை ஏற்றேன்
சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்
வாழ்விலும் நீயே சாவிலும் நீயே
உயிர் கொடுக்க நான் பிறந்தேன்
கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .
Tweet | |||||
19 comments:
//
சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்
வாழ்விலும் நீயே சாவிலும் நீயே
உயிர் கொடுக்க நான் பிறந்தேன்//
அருமை. வாழ்த்துக்கள்
கவிதை அருமை நண்பரே... சுகம் தானே?
"வாழ்விலும் நீயே சாவிலும் நீயே
உயிர் கொடுக்க நான் பிறந்தேன்"
கவிதை அருமை
ஒரு இசையோடு காதல் பாடலாய்ப் பாடலாம் போல இருக்கு யாதவன்.அருமை.படமும் அழகு !
nalla kavithai.
nantri.
mullaiamuthan
Anna, பிறந்ததும் எனக்கு வளர்ந்ததும் எனக்கு
உன்னை தாங்கிடும் பொறுப்பை ஏற்றேன். very nice words. I like very much....
ஹேமாவின் கருத்து தான் எனக்கும் தோன்றியது..
//சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்//
படிக்கும் போதே உற்சாகம் பற்றி கொண்டது....! அருமை.
அருமை யாதவன்.. நல்லா வந்திருக்கு..
கவிதை அருமை நண்பரே...
திரைப்பாடல் ஆனால் நன்றாக இருக்கும் ..
அருமை! அருமை!
கவிதை நல்லாருக்கு.>>>
பெண்மையே உன்னை போற்றிடதனே
போற்றிடத்தானே என வரவேண்டும் என நினைக்கிறேன்
லே அவுட் சூப்பர்
/////சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்/////
அருமையான வரிகள்.. ஒரு ஏக்கம் வரிகளில் நர்த்தனமாடுகிறது வாழ்த்துக்கள் அண்ணா...
சி.பி.செந்தில்குமார் said...
ஃஃஃஃஃலே அவுட் சூப்பர் ஃஃஃஃ
அப்புறம் என்ன ஒரு டிவீடி பரிசாகக் கொடுக்க வேண்டியது தானே...
nanbaa asathal
சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்""
nallayirukku...
Post a Comment