
கடல் புரண்டு தரையானாலும்
மனம் உடைந்து துரும்பானாலும்
பிடிவாத குணம் படைத்தாய்
பிழையானத்தை ஏன் தொடுத்தாய்
உடலிலே ஒன்றுமில்லை
மனசும் உணர்வும் இரண்டும் உண்மை
தடையாக ஏன் நினைத்தாய்
தடுக்காமல் ஏன் துடித்தாய்
பிரிவென்றால் விருப்பமில்லை
சேர்ந்துவாழ முடியவில்லை
எதற்காக் இணைத்துக்கொண்டாய்
இணைந்தபின் ஏன் உதைந்தாய்
கனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லை
தெளிவாக சொல்லுகின்றேன்
உனைவிட்டால் வாழ்வு இல்லை
மனம் உடைந்து துரும்பானாலும்
பிடிவாத குணம் படைத்தாய்
பிழையானத்தை ஏன் தொடுத்தாய்
உடலிலே ஒன்றுமில்லை
மனசும் உணர்வும் இரண்டும் உண்மை
தடையாக ஏன் நினைத்தாய்
தடுக்காமல் ஏன் துடித்தாய்
பிரிவென்றால் விருப்பமில்லை
சேர்ந்துவாழ முடியவில்லை
எதற்காக் இணைத்துக்கொண்டாய்
இணைந்தபின் ஏன் உதைந்தாய்
கனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லை
தெளிவாக சொல்லுகின்றேன்
உனைவிட்டால் வாழ்வு இல்லை
கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .
Tweet | |||||
13 comments:
நல்லாருக்குங்க..
nice
யாதவன்...சில சமயங்களில் பட்ட பின்னால்தான் அறிவு வருகிறது !
நல்லா இருக்கு.
தெளிவு.
Anna,உறக்கம் கலைவதெப்போ? மயக்கம் தெளிவதேப்போ?
ஃஃஃஃஃகனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லைஃஃஃஃ
அண்ணா அருமை காதலை காதலாகப் பார்க்கிறீர்கள்...
யாதவன்,பேசாம profile 'ல போட்டிடுங்க காதலி காதலி காதலில் தவிக்கிறேன் எண்டு..ஹிஹி..
கவிதை அருமை நண்பா
தெரிந்தபதில்களும் புதிராகிறது காதலில்..கவிதை நல்லாயிருக்கு யாதவன்...
ஆழமான காதலுக்கு பிரிவு இல்லை
கனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லை
தெளிவாக சொல்லுகின்றேன்
உனைவிட்டால் வாழ்வு இல்லை///
அட டா சரி விடாதீங்க....
அருமையாக உள்ளது வரிகள் வாழ்த்துகள் நண்பா
அருமையாக உள்ளது வரிகள்
"கனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லை
தெளிவாக சொல்லுகின்றேன்
உனைவிட்டால் வாழ்வு இல்லை"
Iranthuviduvom Ena Therinthum,
Vilakkai ThediSellum Vittil poochipol,
Unnai Patri Therinthum Thinam
Unnaiye Suttri Varukiren!
Nee Ennai Virumbavillai Endru Therinthum,
Unnaiye Virumbugirathu Enithayam!
Post a Comment