9/06/2010

ஆதியும் நீ அந்தமும் நீ

நான் எழுத நினைத்த
கவிதை
நீ

நான் சொல்ல நினைத்த
காதல்
நீ

செம்மலர் இதழ்
தேனில்
நீ

செந்தமிழ் தரும்
பாவில்
நீ

வென்நிலா வாழும்
விண்ணில்
நீ

வீரர் நடைபோடும்
மண்ணில்
நீ

வெட்டி விளையாடும்
கண்ணில்
நீ

என்னை வெல்லவந்த
வேங்கை
நீ

11 comments:

Sriakila said...

கவிதை எழுத வந்தவன் நீ!

வினோ said...

கவிதை நல்லா இருக்கு யாதவன்..

சௌந்தர் said...

முடிவில் என்னை வெல்லவந்த வேங்கை நீ

Anonymous said...

யாது உன் க... விதை முளை விட்டு, காய்த்து கனிந்து விட்டதாடா...?

Anonymous said...

Yes, it's a nice poem.

Jeyamaran said...

*/என்னை வெல்லவந்த
வேங்கை
நீ \*
Really superb frnd........

Anonymous said...

Is this written for someone special?

Lakshman said...

நான் எழுத நினைத்த கவிதை நீ. Anna, superb....

Anonymous said...

Theruppeum padekka thonudu yadavan..!

ம.தி.சுதா said...

///...நான் சொல்ல நினைத்த
காதல்
நீ...///
கவிதையின் ஆரம்பமே அபாரமாகத்தான் ஆரம்பிக்கிறது.. அருமை சகோதரா...?

archana said...

anna unkal valkai ivvalavu sokama.aval innoruvanai kaathalikiravaa ha ha ha good .domt worry my brother