9/16/2010

நான் சித்தனாய் போனதென்ன


யன்னல் வழி கண்கள் பார்க்க
காதல் வரி தானாய் கொட்ட
கவிதையான மாயமென்ன
மனதை தொட்ட காதலென்ன

சாரல் துளி எட்டிபார்க்க
யன்னல் கதவு தானாய் மூட
நெஞ்சை மூடி வைப்பதென்ன
கன்னமிட்டு பார்பதென்ன

தன்னந் தனி தனிமையிலே
சின்னவிழி பூங்குயிலே
சிலிர்த்து விட்டு போவதென்ன
நான் சித்தனாய் போனதென்ன

11 comments:

நேசமுடன் ஹாசிம் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் தோழா

சௌந்தர் said...

காதல் வரிகள்

Sathishkumar said...

superb brother

யாதவன் said...

நன்றி நண்பர்களே

Anonymous said...

ம்ம்ம்ம் ஒரு மாதிரியாய் ஆனதால தான் இத்தனை நாள் காணலையா?

வினோ said...

நண்பா, காதல் அருமை...

யாதவன் said...

ம்ம் தமிழரசி நன்றி வினோ

Lakshman said...

சாரல் துளி எட்டிபார்க்க,யன்னல் கதவு தானாய் மூட
நெஞ்சை மூடி வைப்பதென்ன? alagana varigal.

ஹேமா said...

கவிக்கிழவன்..எப்போ கவி அழகனாய் மாறினார் !

நல்லாயிருக்கு கவிதையும் உங்கள் பக்கமும்.
மாற்றியமைத்திருக்கிறீர்கள் யாதவன்.மிகவும் அழகாயிருக்கிறது உங்கள் வீடு !

Jeyamaran said...

கவிதை அருமை...

யாதவன் said...

நன்றி உங்கள் வருகைக்கும் பாரடுகளுக்கும்
எல்லாம் வாழ்கையில் ஏற்பட்ட சில ...