
பொத்தி வைத்த காதல் மொட்டு
முட்டி மோதி பூக்குதிங்கு
வெட்கத்துடன் நாணம் சேர்த்து
வெட்டும் வாளாய் குத்துது இங்கு
சொந்தக்ககனவுகள் சேர்த்துவைத்து
சொல்லவளியின்றி காத்திருந்து
சொந்தமானதும் சொல்லப்போறேன்
ஜோடி சேர்ந்து வாழப்போறேன்
தொட்ட இடத்தில் முத்தமிட்டு
தொடாத இடத்தில் கன்னமிட்டு
மொட்டு வைத்த காதல் மழையாய்
சொட்டு சொட்டாய் தூரப்போறேன்
சொந்த மன்னவன் எந்தன் மடியில்
சொர்கவைக்கும் உதடுசிரிப்பில்
சொல்லவந்ததை சொல்லிவிடுவான்
சொல்லாமலே அள்ளிவிடுவான்
முட்டி மோதி பூக்குதிங்கு
வெட்கத்துடன் நாணம் சேர்த்து
வெட்டும் வாளாய் குத்துது இங்கு
சொந்தக்ககனவுகள் சேர்த்துவைத்து
சொல்லவளியின்றி காத்திருந்து
சொந்தமானதும் சொல்லப்போறேன்
ஜோடி சேர்ந்து வாழப்போறேன்
தொட்ட இடத்தில் முத்தமிட்டு
தொடாத இடத்தில் கன்னமிட்டு
மொட்டு வைத்த காதல் மழையாய்
சொட்டு சொட்டாய் தூரப்போறேன்
சொந்த மன்னவன் எந்தன் மடியில்
சொர்கவைக்கும் உதடுசிரிப்பில்
சொல்லவந்ததை சொல்லிவிடுவான்
சொல்லாமலே அள்ளிவிடுவான்
Tweet | |||||
14 comments:
அருமையா அமைந்திருக்கு யாதவன்..
அய்யோ, அண்ணா தாங்க முடியவில்லை. கவிதையாலே கொல்லுறேங்கள். what a beautiful imagination. very nice words....
ஒரு திரைபாடலுக்கான கவிதை ...
கவிதை அருமையா இருக்கு வாழ்த்துகள்....
அருமையான கவிதை நண்பா
I agree with senthil kumar. very nice poem.
நன்றி நண்பர்களே
I too agree with KRB. It's too good
திரைப்பாடலின் பாதிப்பின் வெளிப்பாடு..அருமை
kalakuringa vaalthugal................
net slow tamila marala athan.....
ஃஃஃ...தொட்ட இடத்தில் முத்தமிட்டு
தொடாத இடத்தில் கன்னமிட்டு...ஃஃஃ மிகவும் ஆழமான வரிகள் ... அருமை..
விசேடங்கள் விரைவில் நடக்க வாழ்த்துக்கள்.
God has given you a good talent, use it for his glory.The one who paid the penalty of mine and your's sin.
I could see that you can become a kuddy Kanathasan.
Lord Jesus Bless you.
Arulcheyan.
Thnk you very much ernest
Post a Comment