9/27/2010

என் தலையணை ரகசியம்


1

என் காதல் கசங்கியது போல்

தலையணையும் கசங்கியுள்ளது
காலையில்

* * * * * * *
2

உன் நெஞ்சில்ஈராம் இல்லாததால்
என் தலையணை முழுக்க ஈராம்
முழு இரவும்

26 comments:

kannan said...

nice poem

யாதவன் said...

நன்றி உங்கள் பொன்னான கருத்துக்கும் வாகுக்கும்

Jeyamaran said...

kalakkuringa nanbare......................
irunthalum Bhavana va paarthu solla kudathu lol
athu hi class figuru machi.............

யாதவன் said...

iyo athu pavananda photo va sathiyama enakku theriya
namakku nadikaikal patiya general knowledge kuraivu nanpa

ஹேமா said...

என்ன யாதவன் கொஞ்சம் கவலையா வந்திருக்கு கவிதை !

யாதவன் said...

கரு சோகம்
வரி காதல்
காலத்தின் தேவை
எல்லாத்தையும் நேர எழுத முடியாதே


எல்லாம் ஒரு change தான் நன்றி ஹேமா அக்கா உங்கள் வருகைக்கும் பொன்னான கருத்துக்கும் வாகுக்கும்

அன்பரசன் said...

:)

Gobinath.S said...

"உலகிலேயே மிகச்சிறிய காதல்கதை நான் அவளை காதலிப்பது உலகிலேயே மிகப்பெரிய சோகக்கதை அவள் இன்னொருவனை காதலிப்பது..."

தங்கள் ஆழகிய கவிதைகளுக்கு நன்றி....

வினோ said...

கவிதைகள் அருமை... ஹேமா சொன்னது போல், கொஞ்சம் சோகம் தெரியுது...

Sathishkumar said...

கவிதை மிக அருமை சகோதரா. ஆனா 'பாவனாவா இது. எனக்கு தெரியாதேன்னு' சொன்னீங்க பாருங்க அது தன என்னால நம்ப முடியல. முதல்ல adults-page ப்ளாக் பாருங்க. பாத்துட்டு வேற மாதிரி எழுத ஆரம்பிச்சுடாதீங்க.
உங்க கவிதா நடை நல்ல இருக்கு. தொடர்ந்து சிறப்ப செய்யுங்கள்

http://eyesnotlies.blogspot.com

யாதவன் said...

நன்றி அன்பரசன் Gobinath.S வினோ Sathishkumar உங்கள் பொன்னான கருத்துக்கும் வாகுக்கும்

யாதவன் said...

நண்பா Sathishkumar நாம வாழ்வது இந்தியாவில் இல்லை.
பாவனாவை தெரியனும் எண்டு அவசியமும் இல்லை.

Lakshman said...

காதல் என்றால் சித்திரவதை தானா? கண்கள் ரெண்டில் காதல் வந்தால் கண்ணீர் மட்டும் துணை ஆகுமே.. அண்ணா.

Anonymous said...

ஊடலா கவலையை விடுங்க அடுத்து கூடல் தான்..

mariya said...

unga kavithai super anna

பூங்கோதை said...

யாதவன் கவிதை அழகா இருக்கு... ஆனா கவிதைக்கு சோகம் தான் அழகு என்று யாராவது சொன்னாங்களா... இல்ல... சொந்த அனுபவமா...
வாழ்த்துக்கள்.. தொடர்ச்சியாக சோக உணர்வை மட்டும் கொட்டாமல் கொஞ்சம் சேஞ் பண்ணு. இல்லைன்னா அது உன்னைப் பாதிக்கும்..

யாதவன் said...

நன்றி உங்கள் பொன்னான கருத்துக்கு

Chittoor.S.Murugesan said...

பாஸ்!
நானெல்லாம் ரா முழுக்க அடிச்சி போட்டு வாங்குற பேரை நாலு வரில வாங்கிர்ரிங்க.. நெஜமாலுமே தூள்மா..
//உன் நெஞ்சில்ஈராம் இல்லாததால்
என் தலையணை முழுக்க ஈராம்
முழு இரவும்//

yasaru said...

thala..ithellam over...ithu kavithai ya statement ah illa vera ethum puthu peyar vachirukingala....

யாதவன் said...

நன்றி Chittoor.S.Murugesan உங்கள் பொன்னான கருத்துக்கு

நேசமுடன் ஹாசிம் said...

சோகமாக்கிய அந்த உள்ளம் யார் நண்பா

சௌந்தர் said...

ரெண்டு கவிதையும் சூப்பர்

பிரஷா said...

சூப்பர் நண்பா

suba said...

En thalaiyanai idam kettupar,
Unakkai,....
Kanneer sinthiya iravugal
Eththanai endru?

suba said...

Unnai marakka ninaiththu
Urakkam Indri thavikkiren
Kaaranam....
Kanavilum nee varuvai endru!

யாதவன் said...

Thanks Suba