8/02/2010

காதலாகொஞ்சி கொஞ்சியே

குலையவைக்கும்

உன் காதல்

நெஞ்சதூடு இதயம் தேடும்

உன் கண்கள்

மிச்சமின்றி

சுவாசித்து முடிக்கும்

உன் மூக்கு

சத்தமின்றி சல்லடைபோடும்

உன் சிரிப்பு

வெட்கமின்றி சொல்லுகிறேன்

காதலா

எனை வென்றுவிட்டு போவதே

என் வாழ்வடா

5 comments:

ம.தி.சுதா said...

அருமை சகோதரா அருமை. என்னை தெரிகிறதா?

Jeyamaran said...

*/சத்தமின்றி சல்லடைபோடும்

உன் சிரிப்பு

வெட்கமின்றி சொல்லுகிறேன்

காதலா

எனை வென்றுவிட்டு போவதே

என் வாழ்வடா /*
கலக்கல்

வினோ said...

அருமை யாதவன்...

வெறும்பய said...

ரொம்ப நல்லாயிருக்கு சகோதரா...

நிலாமதி said...

மிகவும் அருமை உங்கள் தமிழ் அதை விட அருமை.