
அன்று
வயல்களும் வரப்புகளும் ஊடறத்துசெல்லும் ஊரிலே
எனது எண்ணங்கள் அதையும் தாண்டிச்சென்று
என்னவளின் ஊரை மேய்ந்துவிட்டு வரும்
இன்று
முட்கம்பி வேலிகளும் காவலரன்களும்
முளைத்திருக்கும் முழத்துக்கு முழம்
என் எண்ணங்களும் முடங்கிவிடும்
காதலியும் இல்லை அவள் ஊருமில்லை
கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள்
விடுதலை ஆகியும் பயனில்லை
சிறை கூட்டில் இருந்து சிறைக்குள் விடிவிப்பது
விடுதலையும் இல்லை
எனது எண்ணங்கள் அதையும் தாண்டிச்சென்று
என்னவளின் ஊரை மேய்ந்துவிட்டு வரும்
இன்று
முட்கம்பி வேலிகளும் காவலரன்களும்
முளைத்திருக்கும் முழத்துக்கு முழம்
என் எண்ணங்களும் முடங்கிவிடும்
காதலியும் இல்லை அவள் ஊருமில்லை
கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள்
விடுதலை ஆகியும் பயனில்லை
சிறை கூட்டில் இருந்து சிறைக்குள் விடிவிப்பது
விடுதலையும் இல்லை
Tweet | |||||
11 comments:
கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள்//
சூப்பர்......
Very gd feeling poem..........
முறித்து விட்டு விடுதலை எதற்கு? கவிதை அருமை நண்பா..
நன்றி நண்பர்களே
அப்பா!
வலிங்க.
நன்றி சௌந்தர் Jeyamaran வினோபா.ராஜாராம்
Anna, kathalum katrpanaigalum alla, uravugal kooda endru sirai koondugalukul veli vara mudiyamal sikki thavikindrana.endru maraiyum entha valigallum vethanaigallum? காதலியும் இல்லை அவள் ஊருமில்ல.கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள். I like this sentence. Superb..
தமிழ்க் கைதியின் காதல்!
வலிகள் நிறைந்த வார்த்தைகள்.
//...முட்கம்பி வேலிகளும் காவலரன்களும்
முளைத்திருக்கும் முழத்துக்கு முழம்
என் எண்ணங்களும் முடங்கிவிடும்...//
அண்ணா அவர்களின் வேதனை உந்த வெளிநாட்டானுக்கு எப்படி தெரியப்போகிறது. தாங்கள் ஏதோ பணம் கொடுத்தார்களாம்... இப்படி எத்தனையோ சொல்லி போர் வேணுமாம். எங்களின் இழப்புகள் வேதனைகள் யாருக்கு தெரியும். யாரிடம் சொல்லி அழமுடியும்... உங்கள் கவிதை அவர்களின் மனதை உலகிற்கு காட்டுகிறது... அருமை
//கற்பனைகள் கூட கம்பிவேலிக்குள்
விடுதலை ஆகியும் பயனில்லை //
superb...
நன்றி நண்பர்களே Lakshman Sriakila ம.தி.சுதா, Mohamed Faaique
Post a Comment