7/29/2010

புதிதாய் காதலிப்பதற்குஅடிக்கடி கோபம் போடுகிறேன்

ஒவ்வொருமுறையும்

புதிதாய் காதலிப்பதற்கு


அடிகடி விடைபெறுகிறேன்

தவிப்பில் ஓடிவந்து

கட்டியணைப்பதற்கு

2 comments:

சிநேகிதி said...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்