8/23/2010

காதலே கொடுமையின் வேட்டை
இரவுகளின் இருள் விளிம்பில்
கனவுகளின் கோட்டை


தனிஉருவம் விழித்திருந்து
தேடுது தன் வாழ்வை


காதலின் சந்தோசங்கள்
கற்பனையின் மூட்டை


காத்திருக்கும் நாட்களில்
காதலே கொடுமையின் வேட்டை

14 comments:

Anonymous said...

காதலே கொடுமையின் வேட்டை


therinthum vittil poochiyaay vizhum manitharkal..

VELU.G said...

நல்லாயிருக்குங்க

ராஜவம்சம் said...

nice.

யாதவன் said...

நன்றி Anonymous VELU.G ராஜவம்சம்

Jeyamaran said...

Very nice Frnd.........

யாதவன் said...

நன்றி Jeyamaran

nis (Ravana) said...

nice,

யாதவன் said...

நன்றி nis (Ravana)

Jey said...

சூப்பர்

யாதவன் said...

நன்றி Jey

ம.தி.சுதா said...

சகோதரா கவிதை அருமையான ஒரு காதல் கண்ணாடி...

Lakshman said...

Anna, sila kaathirupukalum katpanaigalum sugamanavai. ( thani uruvam vilithirunthu theduthu than vaalvai)your words are very nice. neengal oru kavi pulavan.

sakthi said...

காத்திருக்கும் நாட்களில்
காதலே கொடுமையின் வேட்டை

நல்ல வரிகள் யாதவா

Archana said...

Anna Kaathirupathil than kaathalin vali unaramudium.