கிளி இருந்தால்
கிளை ஓடியும் பட்டமரம்
நினைவுகளுடன்
சேர்ந்து வாழும் பெண்ணின் மனம்
கனவொடிந்த
கூட்டினுள்ளே காதல் தினம்
கதறி கதறி அழுகிறதே
இது என்ன வரம்
இணைபிரியா இருப்பது
எங்கள் குணம்
இடையிலே வந்ததென்ன
இந்த சினம்
மனம் இரண்டும் ஒடிந்தது
எந்த கணம்
மறக்க முடியா காதல் – அது
எந்தன் நிறம்
கரம் கோர்த்து நடந்திருப்பேன்
எத்தனை தரம் - நீ
கைவிட்டாலும் காதலிப்பேன்
என் காதல் நிஜம்
Tweet | |||||
9 comments:
கிளி இருந்தால்
கிளை ஓடியும் பட்டமரம்
புதுசா இருக்கு சகோ...
வாழ்த்துக்கள்
இணைபிரியா இருப்பது
எங்கள் குணம்
இடையிலே வந்ததென்ன
இந்த சினம்
nice..
எத்தனை தரம் - நீ
கைவிட்டாலும் காதலிப்பேன்
என் காதல் நிஜம்
மிகவும் அருமையான உண்மைக்காதல் கைகூட வாழ்த்துக்கள் .
காதல் கவிதை நாயகனே வாழி... வாழி...
காதலின் விதி இதுதானோ.ஒடிந்தாலும் வாழும் !
nice rhyming words.
அருமை ! உண்மைக் காதல் என்றும் வாழும் !
காதல் இல்லை எனில் சாதல் என்றார் குயில் பாட்டில். இங்கு காதல் ஒடிந்தாலும் காதலிப்பேன் இது நிஜம் என்று நிலைக்கும் காதல் பற்றித் தந்திருக்கின்றீர்கள் . வாழ்க
hii.. Nice Post
Thanks for sharing
More Entertainment
For latest stills videos visit ..
.
Post a Comment