5/06/2012

என் காதல் இன்று கைக்குழந்தையாய்

பிளந்த இதயத்தில்

விழுந்த குருதி

சிவந்த கண்களில்

வந்ததென்ன


நான்

நடந்து வந்த

பாதை எல்லாம்

தடம்புரண்டு விழுந்ததென்ன


கரம் கோர்த்து

வரம் வாங்கி

காதல்

செய்த நாட்கள் என்ன


என் காதல்

இன்று

கைக்குழந்தையாய்

கதறி கதறி அழுவதென்ன

4 comments:

துஷ்யந்தன் said...

பாஸ் காதல் என்றாலே கதறல் தானே :(

சேரும் காதலை விட பிரிந்த காதலுக்கே சக்தி அதிகமாம் சோ கூல் பாஸ் :))))

ஹைதர் அலி said...

நண்பரே என்ன ஆச்சு???
பகிர்ந்திருக்கிற படம் ரத்தமும் சதையுமா
என்ன ஆச்சு?

kovaikkavi said...

துடைத்திட்டு எழுந்து நட கண்ணா!
காதல் மட்டும் வாழவு அல்ல!
காதலும் வாழ்வு!.
கடலில் றிறைய மீன்கள் உண்டு.
இன்னும் நல்ல மீனும் வரும்...
நல்லதிஷ்டம் கிடைக்க நல்வாழ்த்து.
எழுந்திடடா கண்ணா! எழு!
வேதா. இலங்காதிலகம்.

vidhusha said...

kaathalithaale azhaththan vendum. azhuthu azhuthu kanneer vattri raththam vara thuvangi vitathu - mmm arumai ithai purinjuka than yaarumilla