5/10/2012

விசர்தான் வரும்

அவள்

அருகில் இருந்தால்

கவிதை வரும்

நான்

தனிமையில் இருந்தால்

விசர்தான் வரும்

4 comments:

ஹேமா said...

விசர் ஆக்கிட்டுதோ கவிக்கிழவரே.அது காதல் விசர்...சுகமான விசர் !

திண்டுக்கல் தனபாலன் said...

"சரியாப் போச்சி !"

Anonymous said...

sure....
Vetha.Elangathilakam

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.