11/22/2010

காதலின் குழந்தைகள் சொர்க்கத்திற்கு சொந்தமாக


இளம் கீற்றின் சுகம்
காற்றின் வழி வந்து
விழி மூட

இதயத்தின் இசைமீட்டல்
மெல் இதமாக
சுகம் சேர்க்க

என் சுவாசக்காற்று
உன் உடல் வருடி
சிலிர்க்கவைக்க

காதலின் குழந்தைகள்
சொர்க்கத்திற்கு
சொந்தமாக

????????????????
???????????
??????

காலையில் சூரியன்
உத்திதான்
சோம்பல் முறித்து

15 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

ம.தி.சுதா said...

////காதலின் குழந்தைகள்
சொர்க்கத்திற்கு
சொந்தமாக////

சரியண்ணா ஏமாந்தபின் நரகத்திலாவது இடமிருக்குமா..??

கவி அழகன் said...

அப்படி என்ன ஏமாற்றம் சுதா
காதலில் தோத்து
நரகதிட்க்கு சென்றால்
நரகம் தான் ஏமாறும்

நிலாமதி said...

உறுதியான் காதலுக்கு என்றும் அழிவில்லை. பாராடுக்கள்.

ம.தி.சுதா said...

அண்ணா மற்றும் நிலாமதி அக்கா ஒரு யாதார்த்த உண்மையிருக்கல்லவா... காதல் காதலர்களாலும் தோற்கடிக்கப்படலாம்... காலத்தாலும் தோற்கடிக்ப்படலாம்... இரண்டிலும் பாதிக்கப்படுவத காதலல்லவே அதை காதலித்தவன் தானே...

மேலும்... கீழே...
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_21.html

ஹேமா said...

ம்ம்ம்..கவிக்கிழவரே நடக்கட்டும் நடக்கட்டும்....
பாவம் சுதா...அவருக்கு ஒண்டும் விளங்கேல்ல !

ம.தி.சுதா said...

ஹேமா said...
ஏன் அப்பிடிச் சொல்லுறிங்க அக்கா விளங்கல....

ம.தி.சுதா said...

அண்ணா 100 வது தொடர்பவரைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்...

Mohamed Faaique said...

nallayirukku....

கவி அழகன் said...

ஹேமா அக்கா சுதா தம்பி என்னவோ சொல்ல விரும்பிறார்
அனுபவபடிருகார் போல

கவி அழகன் said...

நன்றி சுதா உங்கள் வாழ்த்துக்கு

கவி அழகன் said...

ம.தி.சுதா, நிலாமதி, ஹேமா,Mohamed Faaique நன்றி உங்கள் கருத்துக்களுக்கு

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை வாழ்த்துகள்

Lakshman said...

Anna, Ungal kathal
சிறுகதை போல முடியுமா
தொடர்கதை போல் தொடருமா ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

arumai nanpare..