
நான் நினைத்த காதல்
நீ அறிந்த போதும்
நானத்தில் குனிந்து
கோலம் இட்ட போதும்
தேன் இனிக்கும் உதட்டில்
தீந் தமிழ் நழுவும் போதும்
குளிர் நிறை கண்கள்
மடல் விசுறும் போதும்
காணமுடியா இடை
தாளமிடும் போதும்
காற்றிலே சேலை
வானவில்லான போதும்
நான் செத்து செத்து பிழைக்கிறேன்
உனை தொட்டுவிட துடிக்கிறேன்
நீ அறிந்த போதும்
நானத்தில் குனிந்து
கோலம் இட்ட போதும்
தேன் இனிக்கும் உதட்டில்
தீந் தமிழ் நழுவும் போதும்
குளிர் நிறை கண்கள்
மடல் விசுறும் போதும்
காணமுடியா இடை
தாளமிடும் போதும்
காற்றிலே சேலை
வானவில்லான போதும்
நான் செத்து செத்து பிழைக்கிறேன்
உனை தொட்டுவிட துடிக்கிறேன்
Tweet | |||||
16 comments:
தமிழ் மழையில் நனைந்த காதல்...!
காணமுடியா இடை
தாளமிடும் போதும்//
சந்த நடையில் அழகாக வந்துள்ள கவியில்......
காணமுடியா இடை
தாளமிடும் போதும்//
இவை தான் கவிதையின் கற்பனைத் திறனுக்கு உச்சாணியான வரிகள்.
காணமுடியா இடை
தாளமிடும் போதும்//
இடையின் பின் பின்னழகில்,
இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை.... என
டீ.ராஜேந்தர் வர்ணித்தார்,
ஆனால்...நீங்களோ
காணமுடியா இடை
தாளமிடும் போதும்//
எனக் கவியில் கொடியிடையின் மூலம் கற்பனையின் உச்சத்திற்கே சென்று விட்டீர்கள்.
காதல் மயக்கம் கவிதையின் அத்துணை வரிகளிலு...
அருமை சகோ..
எமது வலைப்பூவில் நீங்கள் பின்னூட்டம் இடும் போது, அதிலுள்ள சுயவிபரம் வழி உங்கள் வலைப்பூவுக்கு வர இயலவில்லை. ஏன்? பெரும்பாலும் சுயவிபரம் வருவதில்லை.. ஏன்?
நீங்கள் புதிய பதிவுகள் இடும் போது, மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த முடியுமா?
காண முடியாத இடையின் தாளம் எனக்கும் பிடித்தது
டி.ராஜெந்தருக்கு பாட்டெழுத வருமென்று தெரியும்; கவியெழுத வருமென்று இதுவரை தெரியாது. புதிய தம்புரா - பிரமிக்க வைத்தது. நன்றி நிரூபன்.
கவிதை நல்லாருக்கு.. ஆனா சினிமா ஸ்டில் வேணாம்..
ஐயோ...ஐயோ.... போதும் போதும் காதல் விழிம்பில் நின்று காட்சிப்படுத்தும் வரிகள் . செத்துச்செத்துப் பிழைக்கவேண்டாம். கிட்டக்கிட்ட நெருங்க வேண்டும்.
யாதவன் ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க..
சரி...சரி...இதுக்கெல்லாம் சாகக்கூடாது யாதவன்.வாழவேணும் சேர்ந்து !
அருமையான கவிதை.
செத்துப் பிழைத்தேன்... கவிதையை படித்து அல்ல.
தாக்கத்தால் அவள் நினைவுகளில்.
/////காணமுடியா இடை
தாளமிடும் போதும்////
அடடா உங்களுக்கு கண் தான் குருடு என்றாலும் பரவாயில்லை காதாவது நல்லா கேட்குதே... ஹ..ஹ.. நல்ல உவமான வரிகள் அண்ணா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
அப்பப்பா!..என்னே ..ஒரு காதல்!.....ரெம்பத் தான் கஷ்டப் படறீங்க போங்க!......
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
Post a Comment