6/12/2015

காதல்

பேரூந்து படிகளைவிட்டு
இறங்கி நடக்கும்போது
யன்னலோரம் இருந்து
திரும்பி பார்க்க துடிக்கும்
இதயத்திற்கு என்ன பெயர்

காதல்

1 comment:

Ramani S said...

நல்ல ரசிகன் அல்லது கவிஞனுக்கான
இதயம் எனக் கொள்ளலாமா