6/24/2012

காதலிப்போம் ஓடி வாடி


உதட்டோடு உதடொத்தி

உயிர் கசியும் இடை ஒத்தி

கண்மூடி தவமிருந்து

இதயத்தை பரிமாற்றி

நிலவோடு கதை பேசி

நெஞ்சினிலே சுவை தேடி

உயிர் மயங்கி உடல் நனைந்து

பிரம்மாவின் படையாகி

கையோடு கைப்பற்றி

இருள் மழையோடு உனைப்பற்றி

உலகத்தின் நிலைமறந்து

உயிர் மூச்சை பரிமாற்றி

உருவத்தில் அருவமாகி

உறவினிலே சொருபமாகி

நிலை கடந்தது எல்லை மறந்து

காதலிப்போம் ஓடி வாடி

7 comments:

kovaikkavi said...

காதல்...நல்ல சொல்லாடல்
ஆதலால் நல்வாழ்த்து கவி அழகன்.
வேதா. இலங்காதிலகம்.

சிட்டுக்குருவி said...

ஆஹ,,,,,,,,,,,,,,,,,,டி ஆர் மாமா முறையா.....

நல்ல படைப்பு

archana said...

anna are you calling your girl friend from university ha ha ha .romba kashdapadureenka polaa
Your sister archu

Athisaya said...

நல்லா காதலிக்கறீங்க.....:)அழகான ,ஆர்வமான கவிதை..வாழ்த்துக்கள்..!பொண்ணோட அப்பாட் மட்டு; காட்டிடாதீங்க...சந்திப்போம் சொந்தமே

திண்டுக்கல் தனபாலன் said...

யதார்த்தமான வரிகள் சார் ! நன்றி !

விமலன் said...

நல்ல உருவாக்கம் என சொல்லத்
தோனுவதை விட நல்ல் உருக்கம் எனவே சொல்லத்தோனுகிறது.

♔ம.தி.சுதா♔ said...

என்றுமே உங்க கவிதையில் இருக்கும் ஏக்கம் எங்களையும் ஏங்க வைக்கும்

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்