1/28/2011

ஈழம் தமிழர் நாடுஈழம்
தமிழர் நாடு
உலகம்
அவர்கள் வீடு

13 comments:

Vijay @ இணையத் தமிழன் said...

இப்போ அவர்களுக்குன்னு , நாடும் இல்லை , வீடும் இல்லை

எண்ணத்துப்பூச்சி said...

அகதி என்ற பேரு
தமிழினத்தில் பிறந்ததினால்
வந்த கேடு.,

சி. கருணாகரசு said...

வலி தாங்கும் கவிதை.
நச்!

சி. கருணாகரசு said...

வலி உமிழும் கவிதை!

Jeyamaran $Nila Rasigan$ said...

unarchi porunthiya kavithai

பாரத்... பாரதி... said...

இருப்பது நாலே வரிகள், யோசிக்க வைத்த விஷயங்களோ ஓராயிரம்..

கொஞ்சம் வலி கலந்த திகைப்பாக இருக்கிரது.

என்ன எதிர்காலமோ என்ன புதிர் போடுமோ...

vanathy said...

நல்ல கவிதை.

சி.பி.செந்தில்குமார் said...

குட்டி கவிதை கெட்டி கருத்து

kaanal said...

மிகவும் அருமை

தோழி பிரஷா said...

அருமை....
"அகதி என்ற பேரு
தமிழினத்தில் பிறந்ததினால்
வந்த கேடு" true

நிரூபன் said...

கவிதை கருத்துக்களால் எங்கள் உணர்வுகளைத் தட்டியெழுப்புகிறது என்று கூறுதல் தவறில்லைத் தானே?

ஈழம் தமிழர் நாடு என்பது எங்கள் உள்ளத்தில் உறைந்திட்ட உண்மை, ஆனால் அதை ஈனர் வந்து இடித்தழித்துச் சூறையாடுவதால் கண்ணீருக்குள் வார்த்தைகளை அடக்கி கட்டுப் பட்டு வாழ்கிறோம்.

News said...

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites


http://meenagam.org

Lingeswaran said...

நன்றி யாதவன்......உங்களுடைய அடுத்த படைப்பு எப்ப வரும்?