2/07/2011

நிலைத்தலுகான போராட்டம் தொடரட்டும்


விடியல் புலர்வது விடிவுக்கல்ல
இருட்டினில் விடிவி கிடைப்பது இல்லை
மறைந்தது இன்று சூரியனானாலும்
உதிப்பது நாளை சுட்டெரிக்கட்டும்

மறைவெல்லாம் மறைந்த்தவை அல்ல
மறைந்த்ததும் வாழ்வு இருல்வதில்லை
நினைவுகள் எல்லாம் கொடுமை அனாலும்
கனவுகள் என்றும் நிமிர்ந்திருக்கட்டும்

உயர்வுகள் எல்லாம் உயரமான்தல்ல
வீழ்ச்சிகள் இன்றி உயர்ந்தவர் இல்லை
நினைப்பது இங்கு நடக்காவிடினும்
நிலைத்தலுகான போராட்டம் தொடரட்டும்

18 comments:

எஸ்.கே said...

அருமையாக உள்ளது நண்பரே!

vanathy said...

sooper, Bro.

Sathishkumar said...

superb yathavan..

Jeyamaran $Nila Rasigan$ said...

ithu migavum arumai nanbare

சி.பி.செந்தில்குமார் said...

>>>>உயர்வுகள் எல்லாம் உயரமான்தல்ல
வீழ்ச்சிகள் இன்றி உயர்ந்தவர் இல்லை
நினைப்பது இங்கு நடக்காவிடினும்
நிலைத்தலுகான போராட்டம் தொடரட்டும்

வாழ்க்கைத்தத்துவம்...

தோழி பிரஷா said...

அருமை யாதவன்.

Lakshmi said...

அருமை, தொடருங்கள்.

வெறும்பய said...

அருமை நண்பரே..

Lakshman said...

நினைவுகள் எல்லாம் கொடுமை அனாலும்
கனவுகள் என்றும் நிமிர்ந்திருக்கட்டும்....super

Anonymous said...

//
மறைவெல்லாம் மறைந்த்தவை அல்ல
மறைந்த்ததும் வாழ்வு இருல்வதில்லை
நினைவுகள் எல்லாம் கொடுமை அனாலும்
கனவுகள் என்றும் நிமிர்ந்திருக்கட்டும்//

நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை இதை கொண்டிருந்தாலே போதும் கொள்கை யாவும் கை சேரும்,,,

மைந்தன் சிவா said...

நிச்சயம் தொடரட்டும் ....தொடரவேண்டும்

Mallika said...

எண்ணம் என்னும் அருவி எழுத்து என்னும் நீர் வீழ்ச்சியின்னூடே இதயங்களை வந்தடைய வாழ்த்துகிறேன்

நிரூபன் said...

உயர்வுகள் எல்லாம் உயரமான்தல்ல
வீழ்ச்சிகள் இன்றி உயர்ந்தவர் இல்லை//

மனதினுள் நிறைவேறாத கனவுகளைச் சுமந்த படி அலையும் எங்கள் எல்லொரினதும் நம்பிக்கை ஒளியாக கவிதை. நிலைத்தலுக்கான போராட்டம் நினைவுகளை மட்டும் சுமந்தபடி நகர்கிறது.

ம.தி.சுதா said...

வீழ்ச்சிகள் இன்றி உயர்ந்தவர் இல்லை...

மனதில் கிளச்சி ஊட்டும் வரிகள் அண்ணா...

அப்பாதுரை said...

தற்செயலாக உங்கள் தளத்துக்கு வந்தேன்.
அருமையான எழுத்து. வாழ்த்துக்கள்.

Anonymous said...

Nice. Power of words Vs Imagination of Dreams. Time will allow us to meke it in reality.

சிவகுமாரன் said...

நன்றாக இருக்கிறது.
தொடரும் நிலைத்தலுக்கான போராட்டம்.
தன்னம்பிக்கை தரும் வரிகள்.
எழுத்துப் பிழைகள் தவிர்க்கவும்.

Lingeswaran said...

அனல் வீசுகிறது....அருமை.