7/18/2010

அன்புள்ள அன்னையே
உணர்ந்தேன் உன் உதிரமே பால் ஆவதை

மகிழ்ந்தேன் உன் உயிரே நானானதை

தொழுதேன் உனை தாயிலும்மேலாகவே

அன்புள்ள அன்னையே

2 comments:

vanathy said...

super!

ஹேமா said...

அம்மா..ஈடாக என்ன இருக்கு யாதவன் !