9/11/2009

தூங்கதே தம்பி9 comments:

நிலாமதி said...

நல்ல முத்தான ஒரு தத்துவம்.....இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும் அந்த சுவருக்கும் கேட்கிற காதிருக்கும்.....நாம் தான் அவதானமாய் இருக்க வேண்டும் .பாராட்டுக்கள்.

Mrs.Faizakader said...

அழகான வரிகள்..

கவிக்கிழவன் said...

நிலாமதி Mrs.Faizakader
நன்றி உங்கள் அழமான கருத்துகளுக்கு

தூங்கும் போதும் ஒரு கண்ணை திறந்து வைத்திருக்க வேண்டும்

அகல் விளக்கு said...

தத்துவம் புதிது.

தியாவின் பேனா said...

தத்துவக் கவி நன்றாகத்தானிருக்கிறது.

தமிழரசி said...

அனுபவ உண்மை உணர்ந்தால் நல்லது..

கவிக்கிழவன் said...

அகல் விளக்கு தியாவின் பேனா , தமிழரசி

நன்றி நண்பர்களே உங்கள் கருத்துகளுக்கு

பிரியமுடன்...வசந்த் said...

நல்லாருக்கு...

ஹேமா said...

யாதவன் நீ தூங்கு உன் வாழ்வும் தூங்கும் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.இப்பிடியும் இருக்கா ஒன்று.