7/14/2009

கொடூரகாலம்

4 comments:

நிலாமதி said...

வாழ்வதற்காக் சாகும் இனம் வாழ்ந்து கொண்டே சாகுது இங்கே ......

.கொடுமையின் மறு வடிவம் அரங்கேறுகிறது . தமிழ் ஈழத்தில் ........
....எலும்புக்கூடுகளுள் உயிர் உருக்கு கிறது . தூர தேசத்தில் இருந்து நானும்
நீங்களும் வாடுகிறோம் வழி செய்ய வகை தெரியாது ........

.நல்ல கவி வரிகள் .பாராடுக்கள். அக்கா நிலாமதி

Kavi kilavan said...

நன்றி பல கோடிகள் நிலாமதி அக்கா

உடல் ஏதோ எங்களுடையது தான்
உயிர் யாருக்கும் சொந்தமாகலாம்
எங்களைத்தவிர மற்றவர்களுக்கெல்லாம்
உரிமை உண்டு எங்கள் உயிரை பறிப்பதற்கு

ஜெஸ்வந்தி said...

'' வாழ்வதற்காக சாகும் இனம்
வாழ்ந்து கொண்டே சாகுதிங்கு.''
வாத்தைகள் உலுக்கிப் போடுகிறது நண்பரே?

கவிக்கிழவன் said...

நன்றி நண்பி

உள்ளம் குமுறுது
உலகயே அழிக்கத்தோன்றுது
என் எண்ணத்தைப்புரிந்துகொண்ட உங்கள் நட்பை மேலும் எதிர்பார்க்கிறேன்