10/25/2012

மௌனத்தின் பிரியன்

ஒத்திகை பார்த்த                                                                        
ஓராயிரம் விடயங்கள்                                                                     
ஒற்றைக்குரலில் மௌனிக்க ,                                            
மௌனமானேன் 
நீ                                                                                                              
என் மௌனத்தின் பிரியன் என்பதால்


   

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

என்ன நீண்ட நாட்களாக பதிவுகள் இல்லையே...?

புலவர் சா இராமாநுசம் said...சுருக்கம் நன்று! பெருக்கம் வேண்டும்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...