நிலவை விரைவில்
மறைய கேட்கிறான்
உன்னை அருகில் பார்க்கும்
நாளை எண்ணி
************
நிலவை துடிக்கவைக்கிறேன்- என்
உயிரை கொடுத்து
கனவிலும் நான்
காதலிப்பதற்கு
************
தூரத்து நிலவின்
பாசத்துக்கு ஏங்குகிறேன்
அருகிலிருக்கும் நட்சத்திரங்கள்
எனக்கு நெருப்பு கொள்ளிகளே
****************
நிலவைத்தொடும் விரலை
முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்
Tweet | |||||
17 comments:
ஆஹா! அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்//
கலக்கலான வரிகள், வாழ்த்துக்கள்...!!!
தூரத்து நிலவின்
பாசத்துக்கு ஏங்குகிறேன்
அருகிலிருக்கும் நட்சத்திரங்கள்
எனக்கு நெருப்பு கொள்ளிகளே
nice..
முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள் //
வித்தியாசமான அருமையான கற்பனை
அழகான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
கடைசிப் பந்தியில் அத்தனை வேதனையும் அடக்கம் !
அருமை
நிலவைத்தொடும் விரலை
முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
என்ன வரிகள்??? பிரமாதம் பாஸ்... சோகம் கூட காதல் கவிதைகளில் தான் அழகு :)
வணக்கம் நண்பா,
நலமா?
நீண்ட நாளைக்குப் பின்னர் சந்திக்கிறேன்!
கொஞ்சம் பிசி!.
தூரத்து நிலவு: தனிமையில் பாசத்திற்காய் ஏங்கும் இவ் உலகின் ஓரத்தில் உள்ள உயிர் ஒன்றின் உணர்வின் வரிகள்.
அழகான கவிதை தொடர வாழ்த்துகள்
//தூரத்து நிலவின்
பாசத்துக்கு ஏங்குகிறேன்
அருகிலிருக்கும் நட்சத்திரங்கள்
எனக்கு நெருப்பு கொள்ளிகளே//
nice :)
நிலவைத்த்டும் விதம் சிறப்பு மிகவும் கலைத்து போனீரோ பாராட்டுகள் தொடர்க ...
நன்று.
பூரண் நிலவாய் கவிதைக்கு பாராட்டுக்கள்..
''...நிலவைத்தொடும் விரலை
முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்..''
ஓகோ! கவிஅழகன்! இது ரெம்ப வன்முறையாக இருக்கே.....நல்ல கற்கனை வரிகள் வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
///தூரத்து நிலவின்
பாசத்துக்கு ஏங்குகிறேன்////
என்றும் தங்கள் கண்ணில் விழுந்தபடிதானே இருக்கும்..
அருமை வரியுங்கோ...
\\நிலவைத்தொடும் விரலை
முந்தி நிற்க்கும் நிகங்கள்
கனவில் வந்து கிழிக்கும்
காதலின் கத்திகள்//
அருமை
Post Comment
நன்றி
Post a Comment