1/01/2012

ஏங்கி துடிக்கும் இரு இதயங்கள்


ஓடி ஒழிந்த வருடங்கள்
ஓராயிரம் நினைவுகள்
சேமித்து வைத்த கனவுகள்
மீட்டலை மீட்கும் வகுப்புகள்

தொட துடிக்கும் மனசு
தொடருகின்ற நினைவு
சேர்த்துவைத்த பரிசுப்பொருள்
பரிமாறிய வாழ்த்து அட்டைகள்

பாசத்தின் உண்மைகளை
பறைசாற்றும் பல்லவிகள்
பார்க்காமல் இருந்தே
பழகிப்போன உணர்வுகள்

கூட்டாக சேர்த்து வைத்து
கொண்டாட காத்திருக்கும்
சந்தோஷ நாளை எண்ணி
ஏங்கி துடிக்கும் இரு இதயங்கள்

21 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் கவிக் கிழவரே,

காதல் நினைவுகளை மீட்டியபடி கல்யாண நாளை எண்ணிக் கொண்டிருக்கும்/ எதிர்பார்த்துக் காத்திருக்கும் உள்ளத்து உணர்வுகளை அழகுறச் சொல்லியிருக்கிறது கவிதை.

உள்ளங்களின் உணர்வுகளையும் என்றும் சொல்லலாம்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

நிரூபன் said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய தங்கள் கவிதைக்கு ஒரு சபாஷ்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மற்றும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

நிரூபன் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
ரைட்டு...

January 1, //

லெப்ப்ட்டு.....

நிரூபன் said...

நண்பா, சௌந்தர்..புத்தாண்டு அன்றாச்சும் ஒற்றை வார்த்தைகளுக்கு விடுதலை கொடுங்கள்! ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஹேமா said...

கவிக்கிழவரே...என் மனம் நிறைந்த 2012ன் அன்பு வாழ்த்துகள் !

Ramani said...

புத்தாண்டில் ஏங்கித் தவிக்கும் இரு உள்ளங்களின்
ஏக்கம் தீர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 4

சுவடுகள் said...

உங்கள் ஏக்கங்களெல்லாம் தீரட்டும்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சீனுவாசன்.கு said...

தொட துடிக்கும் மனசு
தொடருகின்ற நினைவு
சேர்த்துவைத்த ப(ரி)சுப்பொருள்
பரிமா(றி)ய வாழ்த்து அட்டைகள்!

மாத்து அப்பு!

இராஜராஜேஸ்வரி said...

கூட்டாக சேர்த்து வைத்து
கொண்டாட காத்திருக்கும்
சந்தோஷ நாளை எண்ணி
ஏங்கி துடிக்கும் இரு இதயங்கள்
புத்தாண்டில் இணையட்டும்!

இராஜராஜேஸ்வரி said...

"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

வாழ்க வளமுடன்!

sasikala said...

அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .

துஷ்யந்தன் said...

நண்பா.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கவிதை வழமைபோல் நன்று...

M.R said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

kovaikkavi said...

Happy new year Kavi alakan.
Vetha.Elangathilakam.

Rathnavel said...

வாழ்த்துகள்.

அம்பலத்தார் said...

வணக்கம் கவிக்கிழவா! இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். கல்யாணநாளை எண்ணிக் காத்திருப்பதும் ஒரு இனிமையான அனுபவம்தான். அழகுற பதிவிட்டிருக்கிறையள்

சி.கருணாகரசு said...

தூள்.... வாழ்த்துக்கள்,