சிந்தனைகளே
கவிதையின் ஆசான்
கற்பனைகளே
கவிதையின் வகுப்பறை
சொற்கள்களே
வகுப்பறை பாடங்கள்
உணர்வுகளே
எழுதுகோலின் மைகள்
உண்மையே
நான் உரைக்கும் கவிதைகள்
கவிதையின் ஆசான்
கற்பனைகளே
கவிதையின் வகுப்பறை
சொற்கள்களே
வகுப்பறை பாடங்கள்
உணர்வுகளே
எழுதுகோலின் மைகள்
உண்மையே
நான் உரைக்கும் கவிதைகள்
Tweet | |||||
14 comments:
vaazhthukal.
என் சிந்தனையும், கற்பனையும், பாடசாலை போக ம்றுக்கின்றன. என்ன பண்ணலாம்?????
நல்ல சிந்தனை.. படித்தேன், ரசித்தேன்
ஒரு பள்ளியையே கவிதையில் அடக்கியுள்ளீர்கள். நிதர்சனமானது, வாழ்த்துக்கள்
ம்ம்...நச்!!
ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
நிரூபன் said...
பலர் கற்பனைகளை வைத்து கவிதா யுத்தம் நடத்தும் இவ் உலகில் உண்மைகளை உள்ளடக்கிய உணர்வின் வரி வடிவங்களாக உங்கள் கவிதைகள் விளங்குகின்றன.
ஆனாலும் மௌனமாய்(ஆர்ப்பாட்டமின்றி, ஒரு எரிமலையினை உள்ளத்தினுள் வைத்திருந்து) கவி படைக்கும் உங்களின் ஆளுமையினூடாக இன்னும் பல படைப்புக்களை எதிர்பார்க்கிறேன்.
Effort Never Die
ஒரு கவிதையின் பிறப்பு.அருமை யாதவன் !
அப்படியானால் கவிஞன் சொல்வதும் பொய்யே, பொய்யே என்கின்றார்களே. அப்படியில்லை என்று அடித்துச் சொல்லுகின்றீர்களா? இருந்தாலும் சிறப்பான கவிதை. இது பொய்யல்ல மெய்.
well written. super!!
வாழ்க்கை பாடம் பயிலும் உங்கள் கவிதைவரிகளில் யதார்த்தமும், உண்மையும் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
இட்டு கட்டும் கவிஞர்களுக்கு தானே பொய்யழகு.
ஃஃஃஃஉண்மையே
நான் உரைக்கும் கவிதைகள்ஃஃஃஃ
இன்று மட்டுமல்ல என்றுமே அது உண்மை தான் அண்ணா...
சிந்தனைகளே
கவிதையின் ஆசான்
கற்பனைகளே
கவிதையின் வகுப்பறை all are good lines.
vaalthukal.
http://www.kovaikkavi.wordpress.com
Post a Comment