2/11/2010

காதலர் கண்ணீர்


4 comments:

Anonymous said...

காதல் தோல்வின்னு இருக்கு வருந்தவா? இல்லை ஹேப்பி வேலைண்டைன்ஸ் டே கீரீட்டிங்ஸ் பார்த்து வாழ்த்து சொல்லவா?

கண்ணிரை துடைத்துக் கொள் காதல் அழிவதில்லை

V.A.S.SANGAR said...

காதல் =காதல்

நிலாமதி said...

காதல் என்றும் அழிவதில்லை...காதலர்கள் இருவரின் மன துணிவில் தான் இருக்கு.தடைகளை உடைத்து
சவாலை சந்தித்து எதிர் கொள்வதே வாழ்க்கை. எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவது இழுக்கு .வெற்றிக்கு வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

புரிந்து கொண்ட காதல் ஜீவிக்கிறது எப்போதும்