2/02/2010

உயிர் காதல் தா

12 comments:

Mrs.Faizakader said...

"உயிர் காதல் தா" அனைத்தும் அழகிய வரிகள்

ஹேமா said...

ஓ...கிழவருக்கும் காதல் !
யாதவன்...காதல் சிரிக்கிறது அருமையாய்.
சந்தோஷமாயிருக்கு.

Priya said...

உன் மூச்சிலே எனக்கு சுவாசம் தா.... ரொம்ப அழகான வரி.. உயிருல்ல காதல்!

நிலாமதி said...

உயிர் மூச்சினிலே நீ உருவானாய் ....
...இனியகாதல் வாழ்க.
கிழவா கவனம்... நிதானம் ...காதல் நிறைந்த கவிதை.....

anto said...

கவிக்கிழவா!காதல் தாண்டியும் உன் கவிதைகளை நீ பாய்ச்சலாம்.அழகான வார்த்தைகள் உன் வசமிருக்கிறது.வாழ்த்துக்கள்!

அரங்கப்பெருமாள் said...

//காதல் மொகம் தா///

இக் கவிதையே இதனால் தான் வந்த்து... இன்னும் வேற வேணுமா?

கவிக்கிழவன் said...

நன்றி அன்புள்ள நண்பர்களா Mrs.Faizakader ஹேமா Priya நிலாமதி anto sஅரங்கப்பெருமாள்

malarvizhi said...

அழகிய வரிகள். வாழ்த்துக்கள்.

Madurai Saravanan said...

nalla variththervu . kaathal inikkirathu.

Anonymous said...

உன் மூச்சிலே எனக்கு சுவாசம் தா

காதலுக்கே காதலர்களுக்கே உரித்தான உணர்வு..

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்று..

suba said...

Ovvoru Varththain Unarvum Uravum-Therigirathu
Nee Athai Kavithaiyai Ondru Serkum Podu!!!!