10/11/2009

இழக்கவில்லை மானத்தை

இறுதிவரை போராடி


இறந்தோமேயொளிய


இழக்கவில்லை


மானத்தை

9 comments:

ஹேமா said...

யாதவன்,கம்பீரமான வார்த்தைகள்தான் என்றாலும் எம்மக்களின் இன்றைய நிலைமை ?

பிரியமுடன்...வசந்த் said...

யாழவன் நான்கே வரிகளில் கட்டிப்போட்டிட்டீர்கள்...

தமிழரசி said...

ithu thaan veeram...........

கவிக்கிழவன் said...

நன்றி உங்கள் கருத்துகளுக்கு காட்டிகொடுகாது கடைசிவரை இருந்தவர்களுக்கு தலை வணங்குவோம்

பூங்கோதை said...

மானத்தைக் காக்க
மரணத்தை நேசித்த
மனித இனம் நாம்
யாதவன் கூற்று யாவும் உண்மையே......

கதிர் - ஈரோடு said...

ஆயிரமாயிரம் அர்த்தங்கள்

கவிக்கிழவன் said...

நன்றி உங்கள் கருத்துகளுக்கு காட்டிகொடுகாது கடைசிவரை இருந்தவர்களுக்கு தலை வணங்குவோம்

சி. கருணாகரசு said...

அழுத்தாமான உண்மை வரிகள்!

இறந்தோமேயொளிய//

இது... இறந்தோமேயொழிய... என இருக்க வெண்டும் என நினைக்கிறேன்.

மோகனன் said...

இதுதான்யா பாரதியார் சொன்ன அக்கினிக்குஞ்சு...