10/13/2009

அதிகாலை காதல்

17 comments:

பிரியமுடன்...வசந்த் said...

இன்னும் என்னென்ன வேண்டும்?

இது ரசனைக்காதலோ?

நல்லாருக்கு பாஸ்

தியாவின் பேனா said...

ஓ இதுதானா அது

கவிக்கிழவன் said...

நன்றி நண்பர் வசந்த் தியாவின் பேனா
தீபாவளி வாழ்த்துக்கள்

Nirosh said...

தேநீர் குடித்துவிட்டு....
உன் உதட்டில் தேங்கி இருந்த
தேநீர்த்துளியை.....
நீ கொஞ்சம் தரவேண்டும்...
அதை நான்
என் பேனா மையூற்றி
உனக்காக நான் இன்னும் பல
கவிதைகள் வரையவேண்டும்....

அதை நண்பா நீங்கள்தான்
எங்களுக்கு தரவேண்டும்....
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....

ஜெஸ்வந்தி said...

கவிதை அழகு. ஆசைகள் அளவோடு இருக்கிறது. எல்லாம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

ஹேமா said...

யாதவன்,இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

காதல் கவிதைகள் சந்தோஷமாய்த் தொடரட்டும். கொஞ்சம் மனசை இப்பிடியும் விட்டால்தான் உயிர் வாழவழி.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

சுவையான காதல் கவிதை.

கவிக்கிழவன் said...

நன்றி அன்புள்ள Nirosh ஜெஸ்வந்தி ஹேமா Dr.எம்.கே.முருகானந்தன்

Nirosh எழுதலாம் இன்னும் இனிய காதலை

Anonymous said...

காதல் சொட்டுகிறது கவிதையில்....அருமை

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு கவிக் கிழவன்.

சத்ரியன் said...
This comment has been removed by the author.
சத்ரியன் said...

கிழவரே,

இந்த வயசிலயும் "டூயட்."! (பாட்டியுடன் தானே?)

நல்ல தான் இருக்குது.

பூங்கோதை said...

காலையில் தேநீர் அல்ல... தேன் சொட்டுகிறது
உன் வாழ்விலும் சுவைக்க வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

கவிதை ரசிக்க ருசிக்க.. நன்றாக இருக்கு

manoharan said...

kavithai arumai boss enakku than appadi oru vaippu kidaikka mattenguthu

Dhosai said...

neenga love panurengala....

suba said...

UNGAL VARIGAL ATHANAIUM MIGA ARUMAI

ANRADAM VAALVIL IRUKKUM ALAKIYA KATHALAI,
ARUMAIYAI VARNITHIRUKIREERGAL

UNGAL KAVITHAI VARIGAL MELUM VALARA
EN MANAMARNTHA VAALTHUKKAL