3/30/2015

ஒருமுறை சொல்லிவிடு

ஒருமுறை சொல்லிவிடு
அங்கே என் இதயம் துடிக்கிறதா என்று
ஒருமுறை சொல்லிவிடு
இன்னும் என்ன உயிர் இருக்கிறதா என்று
ஒருமுறை சொல்லிவிடு
இன்னமும் உன் காதல் உண்மையா என்று
ஒரே ஒருமுறை சொல்லிவிடு
ன்னிடம் இருப்பது என் இதயம்தானா என்று.

No comments: