2/10/2013

என் பாதியாய் உன்னை ஆக்குவேன்
நிலவில் முகம் தொலைத்தேன்
நிலவாய் உனை நினைத்தேன்

மனதில் உயிர் கொடுத்தேன்
மகிழ்ந்தே எனை மறந்தேன்

விரைவில் வந்துவிடு
என் விரதம் முடித்துவிடு

உறக்கம் தொலைத்த இருவுகளில்
என் ஏக்கம் தீர்த்துவிடு

கனவு நினைவிருக்கு
என் காதல் உயிர்மருந்து

பாதங்களில் முத்தம் வைத்து 
கண்களால்  உனை தைத்து 

பார்வையாலே கொள்ளுவேன் 
என் பாதியாய்  உன்னை ஆக்குவேன் 

11 comments:

kovaikkavi said...

''..பார்வையாலே கொள்ளுவேன்
என் பாதியாய் உன்னை ஆக்குவேன்..''
Eniya vaalthu...
Vetha.Elangathilakam.

ஸ்கூல் பையன் said...

நல்ல கவிதை.. நன்றி...

Anonymous said...

நல்ல காதல் கவிதை.ஏக்கம் மிகுந்த கவிதையும் கூட/

விமலன் said...

நல்ல காதல் கவிதை.ஏக்கம் மிகுந்த கவிதையும் கூட/

Seeni said...

ஏக்க பெருமூச்சி வந்ததைய்யா...

நல்ல கவிதை...

Anonymous said...

Hello. Facebook takes a [url=http://www.casino-online.gd]online craps[/url] risk on 888 casino traffic: Facebook is expanding its efforts to tip real-money gaming to millions of British users after announcing a wrestle with with the online gambling companions 888 Holdings.And Bye.

இளமதி said...

நிலவில் தொலைத்து நினைவில் தேடும்
நெருடலான உங்கள்கவி நெஞ்சை நிறைத்தது...

வாழ்த்துக்கள் சகோதரரே!

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...


வணக்கம்

அவன்பாதி என்றும் அவள்பாதி என்றும்
சுவைகோடி தந்தீா் சுரந்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

2008rupan said...

வணக்கம்

23,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_23.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

vidhusha said...

arumai

vidhusha said...

arumai