6/03/2010

தமிழ் இனத்துக்காய்

நெஞ்சை கிழித்து

இதயத்தை எடுத்து

கையிலே கொடுப்பேன் !

ஒரு இனத்தை

அது வாழ்ந்த மண்ணில்

எச்சத்தைகூட

மிச்சம் விடாமல்

கொன்று குவித்தது

மாபெரும்

இன படுகொலை என

முழு உலகமும்

ஏற்றுக்கொள்ளுமெனில்

8 comments:

Kousalya said...

உருக்கம்...!

Thamilan said...

நானும் இதயம் கொடுக்கதயார்

Iraivan said...

நானும் தயார்

vanathy said...

அருமை.

நிலாமதி said...

நானும் நீங்களும் மண்ணோடு போகலாம் ஆனால் வீழ்ந்த அத்தனை உயிர்களும் விதைக்க பட்டது ,
வருங்கால் சந்த்திக்காக்.சரித்திரம் மீண்டும் எழுதப்படும்.

ஹேமா said...

ஒன்றுபடுவோம் யாதவன்.

Priya said...

நன்றாக எழுதி இருக்கிங்க!

சுப்பு said...

நானும் தான்.
அருமையான வரிகள்