11/19/2009

அன்புள்ள அம்மா

24 comments:

ஹேமா said...

யாதவன் நல்லாயிருக்கு.கீழேயிருந்து மேலே வாசிச்சாலும்,மேலேயிருந்து கிழே வாசிச்சாலும் கருத்து மாறாமல்.ஆனால் கால ஓட்டத்தில் இன்று இப்படியான கடிதங்களில் முன்னேற்றம் காணப்படுகிறது.

சந்ரு said...

நல்ல கவிதை. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்...

தியாவின் பேனா said...

நல்ல எளிமையான நடையிலமைந்த கவிதை வாழ்த்துகள்

கவிக்கிழவன் said...

நன்றி நண்பர்கள் ஹேமா சந்ரு தியாவின் பேனா

பூங்கோதை said...

யாதவன் அந்நிய நாட்டில் உருகுகின்ற மெழுகுகளின் நிலையையும் இங்கே அதனை ஆடம்பரமாக பயன்படுத்துகின்ற உறவுகளையும் சுட்டியிருப்பது யதார்த்தத்தை வெளிப்படுத்துவதுடன் மறைமுகமாக எம் சமூகத்துக்கு ஒரு குட்டும் விழுந்திருக்கது. வாழ்த்துக்கள்

பிரியமுடன்...வசந்த் said...

வலிக்குதுப்பா...

கவிதையும் அதன் வடிவமும் புதுமையா இருக்கு யாதவன்

தமிழரசி said...

மேலும் ஒரு வலியின் வடு...

வினோத்கெளதம் said...

wow super..

mix said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் இணைக்கலாம் வாங்க...

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள்

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதைக்கேற்ற நிழற்படம்..

முனைவர்.இரா.குணசீலன் said...

சராசரி வாழ்வியலை இயம்பும் கவிதை...
நன்றாகவுள்ளது..

பேநா மூடி said...

அருமையை உள்ளது... சின்னதாய் இருந்தாலும் சிறப்பாக உள்ளது...

சி. கருணாகரசு said...

மெளனத்தின் உணர்வுகள்.... கவிதையாக

கவிதை(கள்) said...

அம்மாக்கு ஈடு இணை உண்டா ?

எனக்கு இந்த கவிதை ஞாபகம் வருகிறது

அன்பு என்ற தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்

அம்மா என்றேன் உடனே

கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாக சொல்வேன்
நீ என்று

விஜய்

யாழினி said...

கவிதை நன்றாக இருக்கிறது யாதவன்!

Jeyamaran said...

நண்பா அருமை ......

பிரபாகரன் பழனிசாமி said...

கவி அழகனின் அழகை யார்தான் எதிர்த்து முறையிட முடியும் ?? வார்த்தைகளும் உணர்வுகளும் சேர்கிற போது யார்தான் அதன் அழகை ரசிக்காமல் இருக்க முடியும் ..!! அருமை னா ..!

Sriakila said...

கவிதை அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!

tharshan said...

மனிதர்கள் ஏன் உயிர் வாழ வேண்டுமோ
வார்த்தைகளுக்கும் அதே தன்மை பொருந்தும்.வார்த்தைகளை தமிழர்கள் எல்லோரும் தொலைக்கவில்லை என்பது தான் யாதவன் உண்மயான ஆதவன்.யாது அவன் என்பதை கேட்டுப் பாருங்கள் என்பதை விட தெரிந்துகொள்ளுங்கள்.ஏனென்றால் ஆதவன்.

சீமான்கனி said...

நம்மை போன்றவர்களின் வாடிக்கை கடிதம் யாதவா உள்ளத்தின் வார்த்தைகள் அழகாய்......வாழ்த்துகள்....

முனியாண்டி said...

very good kavithai.

Vijay said...

அருமையான வரிகள்....வாழ்த்துக்கள் தோழா

மாய உலகம் said...

அன்புள்ள அம்மா எழுதியதாக உள்ள கடிதமாக கவிதை கலக்கல் சகோ

தங்கம்பழனி said...

பாசமிகு கவிதை வரிகள்..! பாராட்டுக்கள் !!